ஹ்ம்ம்.. பார்க்கலாம்..........மீனு உண்மை சொல்லி இருக்கலாம்.. என்ன ஆகப் போகுதோ
காரணமா தான் சொல்லலை..மீனாட்சி வந்த நோக்கம் தவறாக இல்லாவிட்டால், ராஜாவிடம் சொல்லி இருக்கலாமே?
தென்காசி கோவில் திட்டம், அவளைப் பற்றிய தகவல் அறிய தானோ?
காரணமா தான் மா சொல்லலை..Meena unmaiya sollirukalam
மிக்க நன்றி ப்ரியா மாஅருமையான பதிவு
சோதனையின் முடிவு என்னவாக இருக்குமோ.....???!!!