புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 12

Raja, peyarukku ethapadi Raja vethan, :):):) . All his guesses are right so far, another sim, but he still doesn’t know why she came to work for him, :unsure::unsure::unsure:. Interesting episode, Goms ma, warming up to climax, another twist from the temple visit? :eek::eek::eek:
 
💞💞 உன்னிலும் அவள் அறிவாளி. தனி தனியே தானே அனைத்தையும் ஒளித்து வைத்து உள்ளாள். கண்டு பிடித்தால் கில்லாடி தான்
 
Last edited:
💃🏻💃🏻💃🏻
நல்லா இடுப்பு தெரியுற மாதிரி வேணும்னே சேலை கட்ட வேண்டியது அப்புறம் வெக்கப்படுற மாதிரி சீன் போட வேண்டியது 🤧 🤧 🤧 🤧

இன்னொரு போன் வச்சிருப்பா என்று சரியா கெஸ் பண்ணிட்டான் 😏😏😏😏😏

அவ எதுக்காக வந்திருக்கா என்பதை கண்டு பிடிச்சாலும் அவளே சொல்ற வரை தெரியாத மாதிரி தான் இருப்பான் 😑 😑 😑 😑 😑 😑

செல்போன் கிடைக்குமா 🧐🧐🧐🧐
அவ அப்படி புதுவை கட்டி இருந்தானு நான் சொல்லவே இல்லையே!!! ராஜாவின் சில்மிஷத்தில் அவள் திணறுகிறாள்.. அம்புட்டு தான்..

அதெல்லாம் இல்லை..

செல்போன் கிடைக்கும் ஆனா கிடைக்காது ;);)

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya