GomathyArun
Writer
இல்லை.. அவள் கீழே இறங்குவாள்..........இது ராஜமாதா திட்டமோ? மீனாட்சி வண்டியிலேயே இரு
-கோம்ஸ்.
இல்லை.. அவள் கீழே இறங்குவாள்..........இது ராஜமாதா திட்டமோ? மீனாட்சி வண்டியிலேயே இரு
மிக்க மிக்க நன்றி டாஇப்படி ராஜாவை பந்தாடத்தான் ராஜமாதா மீனாவுக்கு உடனே விடுமுறை கொடுத்தாளா? மீனா, ராஜா சொற்படி கேட்பாளா?
ஒரு சினிமா பார்க்குற அனுபவத்தைக் கொடுத்துட்டீங்க.
எஸ்.. காப்பாற்ற துணிவாள்..எல்லாரிடமும் உத்தரவு வாங்கி கொண்டு அவளே அவன் பாதுகாப்புக்கு குந்தகம் விலைவித்து விட்டாள். பெற்றோர் நினைவில் உலன்றவள் தன்னவனை காப்பாற்ற துணிவாளா? இல்லை தன் மனம் மறைத்து அவனை சூழ்ச்சிக்கு இரையாக்குவாளா?
sorry for the delay sisKoms where are you.why today episode missing.r u ok![]()
@Ram Priyaஅருமையான பதிவு
எனக்கு என்னவோ இது ராஜமாதா திட்டம் போல தெரியல
ராஜாவை கொல்லனும் என்று நினைச்சிருந்தாமலர்விழியோடு அவனையும் கொன்றிருக்கலாம்....!!!!