புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 10

இவ ராஜா கூட வெளியே கிளம்புறேன் என்று சொன்னதுமே ராஜ மாதா அடுத்த திட்டத்தை உருவாக்கிட்டாங்க போல 😕😕😕😕😕😕😕

மீனாட்சி குறுக்கை பாஞ்சு ஹீரோவ காப்பாத்துறேன் என்று ஏடாகூடமாக எதுவும் பண்ணிடாத 🤗🤗🤗🤗🤗
🤗🤗😜
இது ராஜமாதா வேலை இல்லை..

அது எப்புடி! அவளும் களத்தில் இறங்குவா...................

-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍 🫤 🫤 🫤 🫤 🫤 🫤 எவன் டா அது என்றாளு போகும் போது இந்த லகுடபாண்டிக்கு ஸ்கெட்ச் போட்டது?😤😤😤😤😤
மிக்க நன்றி வைஷு மா :-)
அப்போ தான் அவனை ஈஸியா சாய்க்கலாம்னு தப்பு கணக்கு போட்டு தாக்குதல் நடத்திட்டாங்க.............
- கோம்ஸ்.
 
Rajamatha has started her plot, but may be Raja has expected this when he wanted to drive on his own, come on Meenakshi, listen to Raja, :unsure:
This attack is not executed by Rajamatha. Raja didnt expect tha attack at this time but he will be ready at any time to fight back. No, she wont listen.
-goms.
 
Back
Top
Developed and maintained by – Akeshya