புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 10

இப்படி ராஜாவை பந்தாடத்தான் ராஜமாதா மீனாவுக்கு உடனே விடுமுறை கொடுத்தாளா? மீனா, ராஜா சொற்படி கேட்பாளா?

ஒரு சினிமா பார்க்குற அனுபவத்தைக் கொடுத்துட்டீங்க.
 
💞💞எல்லாரிடமும் உத்தரவு வாங்கி கொண்டு அவளே அவன் பாதுகாப்புக்கு குந்தகம் விலைவித்து விட்டாள். பெற்றோர் நினைவில் உலன்றவள் தன்னவனை காப்பாற்ற துணிவாளா? இல்லை தன் மனம் மறைத்து அவனை சூழ்ச்சிக்கு இரையாக்குவாளா?
 
அருமையான பதிவு 🤩🤩
எனக்கு என்னவோ இது ராஜமாதா திட்டம் போல தெரியல 😟😟😟

ராஜாவை கொல்லனும் என்று நினைச்சிருந்தா 🙄🙄🙄மலர்விழியோடு அவனையும் கொன்றிருக்கலாம்....!!!!
 
Back
Top
Developed and maintained by – Akeshya