புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 1

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நாங்களும் என்றாளோட கோட்டைக்குள்ளாற நொழஞ்சு ஒரு ரெய்டு போன ஃபீலைக்
கொடுத்துட்டீங்க ஜீ.
ஓ ஓஹ்ஹோ இந்த லாடுலபக்தாஸை ராசா ன்னு நாங்க கூப்பிடனுமாக்கும் நாங்க 😏😏😏😏
ச்சரீ கூப்பிடுவோம்🤪🤪🤪🤪🤪🤪
 
@kothai
மிக்க மிக்க நன்றி aunty :-) :-)
எப்படியோ மிஸ் பண்ணீங்க? இது நான் TNW site ல பெயர் சொல்லாம எழுதின கதை.. 16த் எப்பி ல தான் என்னோட பெயரை சொன்னேன்..
-கோம்ஸ்.
@GomathyArun
எந்த வருட போட்டியில் எழுதிய கதை இது....???!!!!
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
நாங்களும் என்றாளோட கோட்டைக்குள்ளாற நொழஞ்சு ஒரு ரெய்டு போன ஃபீலைக்
கொடுத்துட்டீங்க ஜீ.
ஓ ஓஹ்ஹோ இந்த லாடுலபக்தாஸை ராசா ன்னு நாங்க கூப்பிடனுமாக்கும் நாங்க 😏😏😏😏
ச்சரீ கூப்பிடுவோம்🤪🤪🤪🤪🤪🤪
@வைஸானிகா😉😉
பங்கம்!!!! பெயரில் கூட கம்பீரம் இருக்கனும் னு யோசிச்சு, அதுவும் பாண்டிய அரசர்கள் பெயரின் கலவையா யோசிச்சு மாறவர்மசிம்மன் னு வச்சா!!!! நீங்க இப்படி கலாச்சிட்டீங்களே!!!!
உங்க ஆளு சிம்மனிடம் காதலில் விழும் போது என்ன செய்வீங்க!!!!!!!!
-கோம்ஸ்
 
@GomathyArun
எந்த வருட போட்டியில் எழுதிய கதை இது....???!!!!
@Ram Priya
இது போட்டி கதை இல்லை ப்ரியா மா.. கொரொனா டைம் ல பெயர் சொல்லாம எழுதியது.. 15th epi ல author கெஸ் பண்ண சொன்னாங்க.. முதல்ல யாருமே கெஸ் பண்ணலை, அப்புறம் Janu sis மட்டும் தமிழ் words வச்சு கெஸ் பண்ணாங்க..
-goms.
 
Nice Start 🤩🤩🤩
நவீன ராஜா மாறவர்மசிம்மன் 😊😊😊 லயனஸ் முடிந்து லயன் வந்துட்டாரு 😍😍😍

தேவிபுரத்தில் மகாராணி இருக்காங்க என்றால் லயன் கிங்குக்கு மனைவி இருங்காங்க 😮😮 அப்படி என்றால் திருமணமான ஹீரோவா....!!!???

ரோஜாவனத்திற்கு ஆள் வருமா 🙄🙄🙄
 
Thank u :) எஸ் பெயரிலேயே சிம்மம் இருக்கும் இவன் சிங்கம் தான் :-) :-)

ஆட்டோ டிரைவர் சொன்னதை சரியா படிக்கலை ப்ரியா மா நீங்க.. மகாராஜா என்றால் ராஜாவின் தந்தை.. அதாவது சிம்மனோட அப்பா.. ராஜாவை கல்யாணம் செய்றவங்க ராணினு தான் டிரைவர் சொல்லுவான்.............

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya