சாரி ரெண்டு நாளா கொஞ்சம் பிஸி. சைட்ல உங்களை பார்க்க வர முடியல.@Ram Priya @Padmasubramanian @wasee @Mathy @sumathi mathi @sri thanushiya @Krishnav @saru @surenuma @sumiram @வைஸானிகா😉😉
போன கதையில் on-going-ல ரெகுலரா கமெண்ட் செய்து இப்போ இந்த கதைக்கு செய்யாதவங்களை tag செய்து இருக்கிறேன்.. யாரையும் விட்டு இருந்தால் மன்னிக்கவும்.. tag செய்தவங்க கண்டிப்பா இக்கதையை படித்து கமெண்ட் போடணும்னு சொல்ல வரலை, ஜஸ்ட் உங்களுக்கு இந்த கதையின் பதிவு தெரியாமல் இருந்தால், தெரியபடுத்தவே இந்த கமெண்ட்.
-கோம்ஸ்.
@உதயாதென்காசிபொதிகையில் டிக்கெட் கிடைச்சதே அதிசயம் தான்
![]()
![]()
![]()
![]()
ஆட்டோக்காரர் சொன்ன மகாராஜா மகாராணி இளவரசி இளவரசன் பெருமையில் வருங்கால சந்ததிக்கு மட்டும் இல்லை எங்களுக்கே யார் பேர் எதுன்னு மறைந்திடும் போல![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
மாறவர்ம சிம்மன்
மீனாட்சி![]()
@Padmasubramanian மகாராஜா இல்லை சிஸ், ராஜா.. மகாராஜா-னா ஹீரோ அப்பா..ராஜாவை தேடி ராணி செல்கிறார். முன்னறிவிப்பு இன்றி கோட்டைக்குள் நுழைந்தவர் மகாராஜாவின் மனதிலும் அவர் அறியாமல் செல்வாரா?
இந்த கோட்டையின் சிஸ்டம் தான் தற்போதைய அதி நவீன அபார்ட்மெண்ட்களில் நடைமுறையில் உள்ளது. பழசை மறக்காம புதுசா யூஸ் பண்றோம்.![]()
நோ சாரி சிஸ்.. இந்த கதை வேற forum ல இருக்கிறதால் தான், ஒருவேளை போஸ்ட் போடுறதே தெரியலையோனு tag செய்தேன்.. உங்க ப்ரீ டைம் ல வாங்க.. வெயிட் பண்றேன்சாரி ரெண்டு நாளா கொஞ்சம் பிஸி. சைட்ல உங்களை பார்க்க வர முடியல.
Thank u sisKonjam busy .
Kandippa padikirean.