Harini Vinoth
Writer
2. Nutrient rich breakfast much need for our kids.
பச்சை பயறு Green Gram1 கப் (soaked overnight)
பச்சரிசி 2 tbsp ( தோசை மொறு மொறு வரும்)
பச்சை மிளகாய்1
இஞ்சி1 இன்ச்
பூண்டு 3
சீரகம்1/2 tsp
உப்பு
தண்ணீர் ( தோசை பதத்திற்கு)
In mixer add soaked பச்சைப்பயறு and அரிசி , chilli, garlic, ginger, jeera, salt all together grind it nicely. Add some water to make a dosa batter . Mix it eventually
That's all.
Salt mattum check pannitu, dosa கல்லுல, eppavum dosa ஊத்துர போல மெத்துனு இல்லனா நல்லா paper roast ah kuda podalam.. பச்சரிசி add panna dosa crispy ah varum.
Morning breakfast ku dosa size poruthu pasanga 2-3 dosa sapduvanga..
Side dish ku milagai poondu chutney, sambar , or coconut chutney, otherwise idli podi kuda match aagum.
Protein-ஐ அதிகமாக கொண்டது
உடல் எடையை கட்டுப்படுத்த உதவும்
சிறந்த breakfast/dinner option
Kids-க்கு weight gain ku romba helpful ah irukum. .