prithi
Writer
ஹாய் நட்புக்களே.... சாரி இன்னிக்கு எபிசொட் கொஞ்சம் லேட்டா ஆஹ் போடறேன்... இன்னிக்கு காலேஜ் இருந்து சிஸ்டர் வந்தா னு பிக்கப் பண்ண போனேன் என் மகனையும் கூட்டிட்டு. போற வரைக்கும் நல்லா தான் இருந்துச்சு... அவளை பிக்கப் பண்ணிட்டு பசிக்குது னு சொன்னாலே னு ஓசூர் ல இருக்க வேளாங்கண்ணி பார்க்க கிட்ட சாப்பிட போனோம்... அது தான் நாங்க பண தப்பு ஒரு பாணி பூரிகு ஆசைப்பட்ட போய் மழைல மாட்டி தொப்பரைய நானாஞ்சிட்டோம்... அப்டியே அதுலே வீடிக்கும் வந்துட்டோம்... கடவுள் புன்னியத்துல இப்போ வரைக்கும் நல்லா irukom
.
வழக்கம்போல என்னோட இன்னிக்கு எபிசொட் போடறேன் உங்க கருத்தாகளை தரலாமா பகிர்ந்துக்கோங்க. எனக்கும் மோட்டிவேட்டிங் ஆஹ் இருக்கும்.
forum.saranyahemanovels.com
வழக்கம்போல என்னோட இன்னிக்கு எபிசொட் போடறேன் உங்க கருத்தாகளை தரலாமா பகிர்ந்துக்கோங்க. எனக்கும் மோட்டிவேட்டிங் ஆஹ் இருக்கும்.
நான் சாயும் தோள் -4 – Saranya Hema Tamil Novels
forum.saranyahemanovels.com