ஹாய் அன்பூக்களே,
ப்ரியங்களுடன் ஸ்வாஹதம்

ரொம்ப ரொம்பவே சந்தோஷமான விஷயத்தை பகிர்ந்துக்க வந்திருக்கேன்

தேயாத மஞ்சள் நிலா & இசையும் மொழியும் தழுவ என்ற இரு நாவல்களும் நாளை புத்தகமாக வெளியாகிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்

அழகர் அமிழ்திறைவன் & லக்ஷ்மி விருஷ்திகா, அகனுறைமொழியோன் & சஹானா இருவரும் புத்தகவடிவில் வரவிருக்கிறார்கள்

புத்தகத்தை வெளியிட்ட நாகம்மை பதிப்பகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்

இன்றுவரை தொடர்ந்து என்னோடு பயணித்து, ஊக்கப்படுத்தும் அன்பான தோழமைகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் பல

புத்தகம் வாங்க தொடர்புகொள்ள :-
9952076258 / 7200308492