தினசரி பதிவுகள் குறித்த விவரம்

வெள்ளி அலையுடன் செல்லக் கயல்களும் நாவல் ஏன் அமேசான்ல கொடுக்கல. உங்கள் பதிவுகளிலும் கொடுக்கவில்லை
 
மேம் உறவு ராக மிதுவோ நாவல் போடுங்க. நான் படிச்சிட்டேன். திரும்பவும் படிக்கனும் கண்டிப்பா போடுங்க. அமேசான் ல இல்ல
 
ஹாய் அன்பூக்களே,

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 💞 💞 💞

இனி தினசரி பதிவுகள் இந்த நேரங்களில் வரும் அன்பூஸ் 💃💃💃


மேகம் வந்து தாலாட்ட - காலை பத்து மணி

ஸ்ருங்காரம் பூவாரம் சூட - மதியம் ஒரு மணி

மேகம் வந்து தாலாட்ட - மாலை நான்கு மணி

உனதாகிடும் ப்ரியங்களில் - மாலை ஆறு மணி

ஸ்ருங்காரம் பூவாரம் சூட - இரவு ஒன்பது மணி



இதன் வரிசைகளில் அடுத்து வரவிருக்கும் கதைகளும் பதிவேற்றம் செய்யப்படும் அன்பூக்களே 🥳🥳🥳


சிலநேரம் பவர் இஷ்யூ இல்லை வைபை இஷ்யூ இருந்தா கொஞ்சம் தாமதப்படுமே தவிர்த்து அன்றைக்கான கதைகள் எல்லாமே அப்டேட் பண்ணிடுவேன். சரியா? 🥰🥰🥰

அப்பறம் கமென்ட் பாக்ஸ் எடிட் பண்ணும் போது நிறைய ரிப்போர்ட்ல க்ளிக் பண்ணிடறீங்க. அதையும் பார்த்துக்கோங்க அன்பூஸ். 🤗🤗🤗


smiley-7.gif
Indha unathagudum piriyamgalil re run la vandhutha. Partha madhiri therialaye. Completed layum illa
 
Illama adhu direct book story. Hero heroine ku solluvan piriyangaludan swagatham nu. Story name vera irukalam. Book nan vangiten
But Inga kondu varala
 
Hi @CharuGanesh ”Piriyangaludan Swahatham” is not a story, it’s just @saranya Hema’s greeting in her every episode- I think the “meaning is “Welcome with Love”. I will let Saran ma to explain. Me too enjoying her stories from Australia.
Yes story name than unathagidum piriyamgalil apoorva yajwen swagatha
Adhan piriyangaludan swagatham. Very wonderful story
 
Back
Top
Developed and maintained by – Akeshya