தினசரி பதிவுகள் குறித்த விவரம்

ஹாய் அன்பூக்களே,

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 💞 💞 💞

இனி தினசரி பதிவுகள் இந்த நேரங்களில் வரும் அன்பூஸ் 💃💃💃

மேகம் வந்து தாலாட்ட - காலை பத்து மணி

ஸ்ருங்காரம் பூவாரம் சூட - மதியம் ஒரு மணி

மேகம் வந்து தாலாட்ட - மாலை நான்கு மணி

உனதாகிடும் ப்ரியங்களில் - மாலை ஆறு மணி

ஸ்ருங்காரம் பூவாரம் சூட - இரவு ஒன்பது மணி

இதன் வரிசைகளில் அடுத்து வரவிருக்கும் கதைகளும் பதிவேற்றம் செய்யப்படும் அன்பூக்களே 🥳🥳🥳

சிலநேரம் பவர் இஷ்யூ இல்லை வைபை இஷ்யூ இருந்தா கொஞ்சம் தாமதப்படுமே தவிர்த்து அன்றைக்கான கதைகள் எல்லாமே அப்டேட் பண்ணிடுவேன். சரியா? 🥰🥰🥰

அப்பறம் கமென்ட் பாக்ஸ் எடிட் பண்ணும் போது நிறைய ரிப்போர்ட்ல க்ளிக் பண்ணிடறீங்க. அதையும் பார்த்துக்கோங்க அன்பூஸ். 🤗🤗🤗

smiley-7.gif
Super❤️
 
நமக்கு counter கொடுத்தே பழகிடுச்சு சரண் மா.....

இன்றைய திரைப்பட வரிசை-
காலை 10 மணிக்கு நாளைய தீர்ப்பு படம்.
மதியம் 1 மணிக்கு நானே வருவேன் படம்
மாலை 4 மணிக்கு நீயா படம்
இரவு 7 மணிக்கு ஆயிரம் ஜென்மங்கள் படம்
இரவு 10 மணிக்கு 13 ஆம் நம்பர் வீடு.
 
இதன் வரிசைகளில் அடுத்து வரவிருக்கும் கதைகளும் பதிவேற்றம் செய்யப்படும் அன்பூக்களே 🥳🥳🥳

அச்சோடா !!! சரண் குட்டி வர வர ரொம்பவே darling ஆகிட்டாங்களே..... 💗 💗 💗 💗 💗 💗 💗
 
ஹாய் அன்பூக்களே,

ப்ரியங்களுடன் ஸ்வாஹதம் 💞 💞 💞

இனி தினசரி பதிவுகள் இந்த நேரங்களில் வரும் அன்பூஸ் 💃💃💃

மேகம் வந்து தாலாட்ட - காலை பத்து மணி

ஸ்ருங்காரம் பூவாரம் சூட - மதியம் ஒரு மணி

மேகம் வந்து தாலாட்ட - மாலை நான்கு மணி

உனதாகிடும் ப்ரியங்களில் - மாலை ஆறு மணி

ஸ்ருங்காரம் பூவாரம் சூட - இரவு ஒன்பது மணி

இதன் வரிசைகளில் அடுத்து வரவிருக்கும் கதைகளும் பதிவேற்றம் செய்யப்படும் அன்பூக்களே 🥳🥳🥳

சிலநேரம் பவர் இஷ்யூ இல்லை வைபை இஷ்யூ இருந்தா கொஞ்சம் தாமதப்படுமே தவிர்த்து அன்றைக்கான கதைகள் எல்லாமே அப்டேட் பண்ணிடுவேன். சரியா? 🥰🥰🥰

அப்பறம் கமென்ட் பாக்ஸ் எடிட் பண்ணும் போது நிறைய ரிப்போர்ட்ல க்ளிக் பண்ணிடறீங்க. அதையும் பார்த்துக்கோங்க அன்பூஸ். 🤗🤗🤗

smiley-7.gif
நன்றி நன்றி சரண்மா...
 
Back
Top
Developed and maintained by – Akeshya