ஹா ஹா வந்தாலும் வரும் சிஸ். ஆனால் மெயின் ஸ்டோரி லீட் பிரதீஷ்-சைதன்யா தான். சோ அவங்க கதைத் தான் வரும்.2 ஜோடியும் டைரக்டா கல்யாணம் பத்தி முடிவு எடுக்கறதுல ஃப்ளாஷ்பேக் கொண்டு வந்துட்டீங்க அபி sis.
இன்னும் காதலிச்ச கதை எல்லாம் சொல்ல வந்தால் 2 epi FBக்கு போதாது.