தித்திக்கும் காதல் தேனாய் 8

சற்றும் எதிர்பாராத
மகளின் காதல்
சமாதானம் செய்யமுடியாமல் சரமாரியாக கேள்விக் கணைகள் தொடுக்க
சம்மதிக்க போராடும் அனு
சாதி சனம் என்று
சண்டித்தனம் பண்ண
சாதிசனத்தில் ஒன்றகிடு
சற்றும் ஒட்டாத மனம்
செல்லறித்த பணம் அந்தஸ்தில் தள்ளி வைத்து தடை
சொன்னது தாய்மனம்....


மருகி நிற்கும் வேளை
மாப்பிள்ளை மூலமே
மாற்றம் வரும் என
மங்கை எண்ணவில்லை
மகிழ்ச்சியில் அனு 🤩🤩🤩
 
Back
Top
Developed and maintained by – Akeshya