தித்திக்கும் காதல் தேனாய் 7

அக்கா தம்பி பாசம் அருமை 🥰 🥰

பச்ச புள்ளைக்கு எத்தனை பேர் சிபாரிசு பாரு ?
நீ அந்த பச்ச பிள்ளைய காதலிச்சதுக்கு அவ உனக்கு என்ன பரிசு தரப்போறாளோ?😜
பச்ச பிள்ளை எதுவும் பண்ணாது 😜😜
 
ரொம்ப நல்லா இருக்கு
இந்த
கல்யாணத்துல குழப்பம் வரும்னு நெனச்சேன்
அது போல தான் இருக்கு
 
ரொம்ப நல்லா இருக்கு
இந்த
கல்யாணத்துல குழப்பம் வரும்னு நெனச்சேன்
அது போல தான் இருக்கு
Thank you 🙏🙏
 
சட்டென்று மாறுது வானிலை போல
சட்டென்று ஜோடி மாறியது....
சைதன்யா❤️ பிரதிஷ்
சங்கடங்கள் இருந்தாலும்
சம்பிரதாய நிகழ்வுகள்
சுமுகமாக முடிய
சற்று நிதானமாக
சூழ்நிலையை உணர்ந்து
சூடிய மணமாலையுடன்
சொந்தங்கள் உடன்
சுகமாய் ஒரு உறவு தொடக்கம்....
சமாளிக்கும் இடங்களில்
சூப்பர் பிரதீஷ்
 
Back
Top
Developed and maintained by – Akeshya