தித்திக்கும் காதல் தேனாய் 6

கல்யாண பொண்ணு மாறும்னு முதல்லயே ஒரு கெஸ் ஆனால் தன்யான்னு யோசிக்கலை. பிராதிஷ் யாரையோ லவ் பண்ற மாதிரி hint இருந்தது. அது தன்யாவா. அப்போ அணு அன்னிக்கு இவன் மீட் பண்ண friend லவ் பண்ராளா
எஸ் பிரதீஷ் லவ் பண்றது தன்யாவை தான். ஆனு!! பார்க்கலாம் 😜😜
 
💞💞 அனு தன் காதலுக்கு அவன்கிட்ட ஹெல்ப் கேட்டாளா? அன்னைக்கு வந்த பிரண்ட் தான் அனுவோட லவ்வரா? கடைசி நிமிடம் பொண்ணை மாத்தி கல்யாணம் முடிச்சிட்டீங்க. அப்போ அனு மேரேஜ் எப்போ?
ஹா ஹா கடைசி நிமிஷம் இல்லை. எல்லாம் planned தான் 😜😜 அனு marriage பார்ப்போம் 😜😜
 
Oh ho, couple changed, 🤩🤩both helping each other to get their ❤️ ❤️ success, good twist Abi ma. I am a little slow in guessing, but I knew when Tanya selected a saree first, and Abi asked her to, also she wanted to sit with Pratheesh in the front, people don’t do this without an intention, we will see when writer gi will introduce Abi’s partner, Pratheesh’s friend? :unsure::unsure::unsure:
Its Anu sis not Abi. I am only Abi 😜😜 Let's wait and see who is Anu's partner. 😜😜
 
அம்மாவுக்காக ஒத்துக் கொண்டு
அவளின் மன்னணை கைபிடிக்க
அனைத்திற்கும் சம்மதம் சொல்லி
அனைத்தும் நல்லவிதமாக
முடிந்து விட்டது....
அவள் துணை யாரோ....
அன்று வந்த
அந்த நண்பனோ
அனுவின் அன்பாளன்...

🤩🤩🤩👏🏻👏🏻👏🏻👏🏻
ஆவ்வ் தாங்க் யூ அக்கா 😍😍😍😍
அனுவின் அன்பாளன் வருவான் 😜😜
 
Super twist 😍

அதான் பெண் பார்க்கும்போது ரெண்டு பேரும் என்ன பேசினாங்கன்னு மறைச்சீங்களா??😄😄
 
Why jodi change akiduchu
Pavam shythu🥺🥺🥺🥺🥺
வணக்கம், நமஸ்கார், வந்தனம் 🙏🙏

இதோ என்னுடைய கதையின் ஆறாவது அத்தியாயம்,

தேன் 6

படித்துவிட்டு உங்களது நிறை-குறையை மறக்கமால் எனக்கு கூறுங்கள்.

இந்த யூடியின் கடைசியில் ஒரு twist வைச்சிருக்கேன். Turning point of the story ணு கூடச் சொல்லலாம். இந்த twist ஐ யாராவது முதல்லயே யோசிச்சீங்களானு படிச்சு பார்த்துட்டு சொல்லுங்க நண்பர்களே. அதுக்காக first ஏ கடைசியை வாசிச்சுராதீங்க(நானே ஐடியா குடுக்கிறேனோ!!😜😜)

அன்புடன்,
அபிராமி.
I guessed 😍
 
Back
Top
Developed and maintained by – Akeshya