ஆமா நேம் போடலை. அது யாரென்று கூடியச் சீக்கிரம் தெரிய வரும்.Athu yaaru prathish oda friend ah? name kooda podalaiye?
காதல்னாலே கள்ளத்தனம் தானேகல்யாணம் வரை வந்தாச்சு
கள்ளத்தனம் என்னவோ....
Is it??Our hero has something to hide,Vinay you need to do something to find out about him, good episode, Abi ma,
![]()
Ha ha உங்களது யூகம் ம்... நான் சொல்ல மாட்டேன் பாஅனுவுக்கும், ப்ரதீஷுக்கும் கண்டிப்பா ஏதோ பழக்கம் இருக்கணும். இப்போ என்ன டவுட்னா, அவன் நண்பனும் இதுல கூட்டு போல. அவனுக்கும், தன்யாவிற்கும் கூட பழக்கம் உண்டோ??![]()