S_Abirami Writer Jun 5, 2025 #1 வணக்கம், நமஸ்கார், வந்தனம் லேட்டாகிடுச்சு நண்பர்களே இன்னைக்கு. அதே போல நாளைக்கும் கொஞ்சம் லேட்டாகும். ஆனால் யூடி வந்துரும் மக்களே. இதோ என்னுடைய கதையின் நான்காவது அத்தியாயம், தேன் 4 படித்துவிட்டு உங்களது நிறை-குறையை மறக்கமால் எனக்கு கூறுங்கள். அன்புடன், அபிராமி.
வணக்கம், நமஸ்கார், வந்தனம் லேட்டாகிடுச்சு நண்பர்களே இன்னைக்கு. அதே போல நாளைக்கும் கொஞ்சம் லேட்டாகும். ஆனால் யூடி வந்துரும் மக்களே. இதோ என்னுடைய கதையின் நான்காவது அத்தியாயம், தேன் 4 படித்துவிட்டு உங்களது நிறை-குறையை மறக்கமால் எனக்கு கூறுங்கள். அன்புடன், அபிராமி.
Goms Well-known member Jun 6, 2025 #8 இரண்டு பேருக்கும் ஏற்கனவே பழக்கம் தானோ குடும்ப சண்டைக்காக ஒதுங்கி இருந்தார்களா?? என்ன பேசினாங்கன்னு இந்த அபி சிஸ்டர் சொல்லலியே?? ஏதோ ட்விஸ்ட் இருந்தாலும் இருக்கும்.
இரண்டு பேருக்கும் ஏற்கனவே பழக்கம் தானோ குடும்ப சண்டைக்காக ஒதுங்கி இருந்தார்களா?? என்ன பேசினாங்கன்னு இந்த அபி சிஸ்டர் சொல்லலியே?? ஏதோ ட்விஸ்ட் இருந்தாலும் இருக்கும்.