வைச்சுடலாம்ரெண்டு பேருக்கும் ஓகே. கல்யாணம் சீக்கிரம் வைங்க.
அதை எப்படி நான் என் வாயால சாரி கையால சொல்லுவேன்இரண்டு பேருக்கும் ஏற்கனவே பழக்கம் தானோகுடும்ப சண்டைக்காக ஒதுங்கி இருந்தார்களா??
என்ன பேசினாங்கன்னு இந்த அபி சிஸ்டர் சொல்லலியே?? ஏதோ ட்விஸ்ட் இருந்தாலும் இருக்கும்.
Ha ha let's see whether there is any twist!!All are happy, so Abi ma what’s next?I can smell a twist coming,
![]()
![]()
ஹா ஹா அதெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் கூடியச் சீக்கிரம் தெரிந்துவிடும்காசியம்மாள் பேச்சு
கருத்து கனகச்சிதம்....
பொண்ணும் பார்க்க வந்தாச்சு
பிடிக்கவில்லை என சொல்ல நினைத்தால்
பேச சென்ற இருவரும்
பிடித்திருக்கு சொல்கிறார்கள்...
என்னடா நடக்குது இங்க????