தித்திக்கும் காதல் தேனாய் 3

S_Abirami

Writer
வணக்கம், நமஸ்கார், வந்தனம் 🙏🙏

இதோ என்னுடைய கதையின் மூன்றாவது அத்தியாயம்,

தேன் 3

படித்துவிட்டு உங்களது நிறை-குறையை மறக்கமால் எனக்கு கூறுங்கள்.

அன்புடன்,
அபிராமி.
 
மன்னிப்பு கேட்பது சரி, அதற்கு எதுக்கு ஒட்டுபுல்லா துர்கா??
மன்னிப்பு கேட்பது சரி, அதற்கு எதுக்கு ஒட்டுபுல்லா துர்கா??
Sister dhurgava thilagava
 
அருணா நல்ல குணமாதான் தெரியுது.

பிரதீஷ் யாரையும் லவ் பண்ணியிருப்பானோ?🤗
 
மன்னிப்பு கேட்பது சரி, அதற்கு எதுக்கு ஒட்டுபுல்லா துர்கா??
💞💞 அருணா எடுத்த முடிவு நல்லது தான். துர்கா கொஞ்சம் பிடிவாதத்தை குறைச்சா மகள் வாழ்வு செழிக்கும்.
Sister dhurgava thilagava
அது ஒண்ணும் இல்ல. இரண்டு பேரும் சேர்ந்து காதல் தேனை அதிகமாக பருகி போதையில் திலகாவ துர்கா ஆக்கிட்டாங்க 🤗🤗
 
மன்னிப்பு கேட்பது சரி, அதற்கு எதுக்கு ஒட்டுபுல்லா துர்கா??
சும்மா தான். சிஸ் துர்கா இல்லை திலகா.
 
Back
Top
Developed and maintained by – Akeshya