Pratheesh only sis. I think you are mistakenGood episode, Abi ma,![]()
![]()
. Is our hero’s name Prageesh or Pratheesh? Abi ma, please check his name, it’s different in different places?
![]()
ThilagaSister dhurgava thilagava
இருப்பானோ!!அருணா நல்ல குணமாதான் தெரியுது.
பிரதீஷ் யாரையும் லவ் பண்ணியிருப்பானோ?![]()
வாவ் சூப்பர் அக்காஅருணாவின் குணம்
அழகு_ அவள்
அழகு நிலையம் போல...
திலகாவின் பிடிவாதம்
தன் கணவருக்கு பிடித்தம்
இல்லை என்ற போதும்
பிடிவாதம் எதற்கு.....
அழகை ரசிக்கும் அழகனே
அனா தான் உன்
அழகு தேவதையா....