S_Abirami Writer Jun 3, 2025 #1 வணக்கம், நமஸ்கார், வந்தனம் இதோ என்னுடைய கதையின் இரண்டாவது அத்தியாயம், தேன் 2 படித்துவிட்டு உங்களது நிறை-குறையை மறக்கமால் எனக்கு கூறுங்கள். அன்புடன், அபிராமி.
வணக்கம், நமஸ்கார், வந்தனம் இதோ என்னுடைய கதையின் இரண்டாவது அத்தியாயம், தேன் 2 படித்துவிட்டு உங்களது நிறை-குறையை மறக்கமால் எனக்கு கூறுங்கள். அன்புடன், அபிராமி.
Padmasubramanian Well-known member Jun 4, 2025 #5 அம்மாவுக்கும் பொண்ணுக்கும் பொருத்தம் செமயா இருக்கு.
Goms Well-known member Jun 4, 2025 #6 ஒரு பக்கம் திலகம், இன்னொரு பக்கம் காசி..... இரண்டு பேரும் சேர்ந்து proposala கல்யாணம் வரை கொண்டு போவாங்களா?
ஒரு பக்கம் திலகம், இன்னொரு பக்கம் காசி..... இரண்டு பேரும் சேர்ந்து proposala கல்யாணம் வரை கொண்டு போவாங்களா?
S_Abirami Writer Jun 4, 2025 #8 Padma said: கதிரைவேல் or கதிர்வேல் எது கரெக்ட் Click to expand... கதிரைவேல் தான் இதுல அவர் பெயர்.
S_Abirami Writer Jun 4, 2025 #9 saroja said: இந்த திலகாவின் பிடிவாதம் ஜெயிக்குமா Click to expand... பார்ப்போம்