தித்திக்கும் காதல் தேனாய் 2

ஒரு பக்கம் திலகம், இன்னொரு பக்கம் காசி..... இரண்டு பேரும் சேர்ந்து proposala கல்யாணம் வரை கொண்டு போவாங்களா?🤔😍😍
கொண்டு போய் தான் ஆகனும் வேற வழி 😂😂
 
Good episode, Abi ma. 🤩 🤩 🤩 On one side, Prageesh ‘s lifestyle, on the other side, family feud, so how can two opposite poles survive? We will see. :unsure::unsure::unsure:
 
மனைவி கணவனுக்கும்
மனஸ்தாபம்
மகள் அம்மாவுக்கும்
மனஸ்தாபம்....


அம்மாவிற்கு தெரிந்தது
அப்பாவிற்கு தெரியவில்லை
அனாஹா கிட்ட
அப்படியென்ன ரகசியம்.... 🤩🤩
 
மனைவி கணவனுக்கும்
மனஸ்தாபம்
மகள் அம்மாவுக்கும்
மனஸ்தாபம்....


அம்மாவிற்கு தெரிந்தது
அப்பாவிற்கு தெரியவில்லை
அனாஹா கிட்ட
அப்படியென்ன ரகசியம்.... 🤩🤩
அது கூடியச் சீக்கிரம் தெரியவரும் அக்கா 😍😍😍
 
Back
Top
Developed and maintained by – Akeshya