Thank you akkaதிறமைக்கு ஏது பாலினம்
திருமணம் செய்துவிட்டால்
தெறித்து ஓடத்தான் வேண்டுமோ....
தன்னம்பிக்கை
தைரியம் இருவருக்கும்
இருக்க வேண்டும்....
கல்வியோ வேலையோ
கல்யாணம் செய்த
காளையர்களை பாதிப்பது இல்லை
கன்னியர்கள் மட்டும் விதிவிலக்கோ.....
பிரச்சனையை
புரிந்து சரியாக
புரிய வைத்து புன்னகையுடன் அனுப்பும் புருஷன் வரம் மா சையு...
![]()
Thank youHa, ha, Pratheesh, you are supporting Saithu in every way, when will she realise this?![]()
![]()
Vasanthy, ennamma, you are showing your real face, athu thaan jealousy, ha,
![]()
Thank youசையு!! வேலை செய்யும் இடத்தில் இது போன்ற வீணர்கள் இருக்க தான் செய்வர். கண்டுக்காம நம்ம வேலையை பார்த்துட்டு போக வேண்டியது தான்.
![]()