தித்திக்கும் காதல் தேனாய் 16

S_Abirami

Writer
வணக்கம், நமஸ்கார், வந்தனம் 🙏🙏

இதோ என்னுடைய கதையின் அடுத்த அத்தியாயம்,

தேன் 16

படித்துவிட்டு உங்களது நிறை-குறையை மறக்கமால் எனக்கு கூறுங்கள்.

அன்புடன்,
அபிராமி.
 
சிறுபிள்ளைத்தனம்
சையு செயல்.... 🤧🤧🤧
சூப்பரா உன் மனைவியை
சமாளிக்குற பிரதிஷ்.... 🤩🤩🤩🤩

திருமணமே முடிந்துவிட்டது
தாயின் பிடிவாதம்
தந்தையின் பரிதவிப்பு
தன்னால் முடிந்த அளவு
தணிக்க பார்க்க
தெளிவாக பேசும்
சித்தி சித்தப்பா
கொஞ்சம் இறங்கி வந்த
தாய் தந்தை.... 🤩🤩💐
 
அனு கல்யாணம் இன்னும் தள்ளிக்கிட்டே போகுதுபோல..

பையனோட வேலையை கேட்டு ஓகே சொல்லியாச்சா திலகா? கொஞ்சம் சுயநலவாதிதான்..

ஏம்பா சங்கர் கல்யாணத்துக்கப்புரம் வேலையில் கவனம் செலுத்த முடியாதுன்னு யார் சொன்னா? நீ எந்த புராண காலத்துல இருக்க?
 
சிறுபிள்ளைத்தனம்
சையு செயல்.... 🤧🤧🤧
சூப்பரா உன் மனைவியை
சமாளிக்குற பிரதிஷ்.... 🤩🤩🤩🤩

திருமணமே முடிந்துவிட்டது
தாயின் பிடிவாதம்
தந்தையின் பரிதவிப்பு
தன்னால் முடிந்த அளவு
தணிக்க பார்க்க
தெளிவாக பேசும்
சித்தி சித்தப்பா
கொஞ்சம் இறங்கி வந்த
தாய் தந்தை.... 🤩🤩💐
ஆமா அக்கா. தாங்க் யூ 🙏🙏
 
Back
Top
Developed and maintained by – Akeshya