ஆமா அக்கா. தாங்க் யூசிறுபிள்ளைத்தனம்
சையு செயல்....
சூப்பரா உன் மனைவியை
சமாளிக்குற பிரதிஷ்....
திருமணமே முடிந்துவிட்டது
தாயின் பிடிவாதம்
தந்தையின் பரிதவிப்பு
தன்னால் முடிந்த அளவு
தணிக்க பார்க்க
தெளிவாக பேசும்
சித்தி சித்தப்பா
கொஞ்சம் இறங்கி வந்த
தாய் தந்தை....![]()