S_Abirami
Writer
சுயநலம்னு சொல்லலாம் ஆனால் திலகாவுக்கு அனு நல்லா இருக்கனும்னு எண்ணம்.அனு கல்யாணம் இன்னும் தள்ளிக்கிட்டே போகுதுபோல..
பையனோட வேலையை கேட்டு ஓகே சொல்லியாச்சா திலகா? கொஞ்சம் சுயநலவாதிதான்..
ஏம்பா சங்கர் கல்யாணத்துக்கப்புரம் வேலையில் கவனம் செலுத்த முடியாதுன்னு யார் சொன்னா? நீ எந்த புராண காலத்துல இருக்க?
சங்கர் மாதிரி ஆம்பிளைகள் இருக்கத் தான் செய்றாங்க.