S_Abirami Writer Jun 26, 2025 #1 வணக்கம், நமஸ்கார், வந்தனம் இதோ என்னுடைய கதையின் பதிநான்காவது அத்தியாயம், தேன் 14 படித்துவிட்டு உங்களது நிறை-குறையை மறக்கமால் எனக்கு கூறுங்கள். அன்புடன், அபிராமி.
வணக்கம், நமஸ்கார், வந்தனம் இதோ என்னுடைய கதையின் பதிநான்காவது அத்தியாயம், தேன் 14 படித்துவிட்டு உங்களது நிறை-குறையை மறக்கமால் எனக்கு கூறுங்கள். அன்புடன், அபிராமி.
Mrs Beenaloganathan Active member Jun 26, 2025 #2 பேசியும் வராத புரிதல் பார்த்ததும் வருமா??? பார்த்த நொடியில் பூக்கும் காதலில் பூர்வ ஜென்ம பந்தமாக தோன்றிடும் பரவசத்தில் வருமே புரிதலும் நம்பிக்கையும்... பிரதிஷ் காதலை போல...
பேசியும் வராத புரிதல் பார்த்ததும் வருமா??? பார்த்த நொடியில் பூக்கும் காதலில் பூர்வ ஜென்ம பந்தமாக தோன்றிடும் பரவசத்தில் வருமே புரிதலும் நம்பிக்கையும்... பிரதிஷ் காதலை போல...
Goms Well-known member Jun 27, 2025 #5 தன்யா பிரதீஷுடன் ஓரளவு சகஜமாக பேச ஆரம்பித்து விட்டாள். அனு வீட்டுல 3 பேரும் 3 மூலையில இருக்காங்க. என்ன செய்ய இன்னும் காதல் என்பதை சகஜமாக நிறைய குடும்பங்களில் ஏற்க முடியவில்லை.
தன்யா பிரதீஷுடன் ஓரளவு சகஜமாக பேச ஆரம்பித்து விட்டாள். அனு வீட்டுல 3 பேரும் 3 மூலையில இருக்காங்க. என்ன செய்ய இன்னும் காதல் என்பதை சகஜமாக நிறைய குடும்பங்களில் ஏற்க முடியவில்லை.
S_Abirami Writer Jun 30, 2025 #8 Mrs Beenaloganathan said: பேசியும் வராத புரிதல் பார்த்ததும் வருமா??? பார்த்த நொடியில் பூக்கும் காதலில் பூர்வ ஜென்ம பந்தமாக தோன்றிடும் பரவசத்தில் வருமே புரிதலும் நம்பிக்கையும்... பிரதிஷ் காதலை போல... Click to expand... Thank you so much akka
Mrs Beenaloganathan said: பேசியும் வராத புரிதல் பார்த்ததும் வருமா??? பார்த்த நொடியில் பூக்கும் காதலில் பூர்வ ஜென்ம பந்தமாக தோன்றிடும் பரவசத்தில் வருமே புரிதலும் நம்பிக்கையும்... பிரதிஷ் காதலை போல... Click to expand... Thank you so much akka