தித்திக்கும் காதல் தேனாய் 13

S_Abirami

Writer
வணக்கம், நமஸ்கார், வந்தனம் 🙏🙏

இதோ என்னுடைய கதையின் பதிமூன்றாவது அத்தியாயம்,

தேன் 13

படித்துவிட்டு உங்களது நிறை-குறையை மறக்கமால் எனக்கு கூறுங்கள்.

அன்புடன்,
அபிராமி.
 
என்ன தன்யா, ஃபர்ஸ்ட் நைட்டு வேண்டாம் ஆனா ரூம் decoration மட்டும் வேணுமாக்கும்? எல்லாம் சினிமா பார்த்து கெட்டுப்போச்சு 😄😄

பிரதீஷ் சூப்பர் ஹீரோ.

வசந்தி கொஞ்சம் வில்லி வேலை பார்ப்பாளோ??
 
பிடித்த பொண்ணு
படிக்கும் பொண்ணு
பதட்டத்தில் பொண்ணும்
பாவம் பார்த்து
பழகி தெரிந்து
புரிந்து கொள்வோம் என
பள்ளியறை
பாடத்தை தள்ளி வைத்து
பிரெண்ட்ஸ் ஆகிய
புதிய தம்பதி..... 🤩🤩
 
Back
Top
Developed and maintained by – Akeshya