தித்திக்கும் காதல் தேனாய் 10

S_Abirami

Writer
வணக்கம், நமஸ்கார், வந்தனம் 🙏🙏

இதோ என்னுடைய கதையின் பத்தாவது அத்தியாயம்,

தேன் 10

படித்துவிட்டு உங்களது நிறை-குறையை மறக்கமால் எனக்கு கூறுங்கள்.

இந்த யூடிலயும் flashback முடியலை. So next யூடிலயும் flashback வரும். கண்டிப்பா next யூடில முடிஞ்சுரும். கதை bore அடிக்கிற மாதிரி இருக்கா? கமெண்ட்ஸ் குறைஞ்சுருச்சு அதான் நண்பர்களே எனக்கு டவுட் வந்துருச்சு. முடிஞ்சளவுக்கு interesting ஆ கொண்டு போறேன். Flashback முடிஞ்சதும் பிரதீஷ் - சைதன்யா லவ் ட்ராக் ஸ்டார்ட் ஆகும். சோ அது உங்களுக்குக் கண்டிப்பா பிடிக்கும்னு நினைக்கிறேன்.

அன்புடன்,
அபிராமி.
 
ம்... ரிஜிஸ்டர் marriage முடிச்சிட்டாங்க அனுவும், கார்த்திக்கும்...😍😍
அதான் ப்ரதீஷ்க்கும், சைதன்யாவுக்கும் கல்யாணம் முடிச்சாச்சு..💖💖🤩🤩

விஷயம் தெரிஞ்சு பெரியவங்க அனுவையும், கார்த்திகையும் ஏத்துக்கிட்டாங்களா??🤔 பாட்டி எதுவும் support பண்ணினாங்களா?🤔
Waiting for next epi...
 
💞💞 இவ்ளோ குழப்பம் பண்ணி கல்யாணம் பண்ண, பெரியவங்க யாருகிட்டயாவது உண்மையை சொல்லி பத்திரிக்கை அடிக்கும் முன்பே தடுத்து இருக்கலாமே. பெத்தவங்க மனசு கஷ்டப்படாதா?
 
ம்... ரிஜிஸ்டர் marriage முடிச்சிட்டாங்க அனுவும், கார்த்திக்கும்...😍😍
அதான் ப்ரதீஷ்க்கும், சைதன்யாவுக்கும் கல்யாணம் முடிச்சாச்சு..💖💖🤩🤩

விஷயம் தெரிஞ்சு பெரியவங்க அனுவையும், கார்த்திகையும் ஏத்துக்கிட்டாங்களா??🤔 பாட்டி எதுவும் support பண்ணினாங்களா?🤔
Waiting for next epi...
ஏத்துக்கிட்டு தான் ஆகனும். வேற வழியில்லையே!!😜
 
Back
Top
Developed and maintained by – Akeshya