தித்திக்கும் காதல் தேனாய் 10

💞💞 இவ்ளோ குழப்பம் பண்ணி கல்யாணம் பண்ண, பெரியவங்க யாருகிட்டயாவது உண்மையை சொல்லி பத்திரிக்கை அடிக்கும் முன்பே தடுத்து இருக்கலாமே. பெத்தவங்க மனசு கஷ்டப்படாதா?
இப்போ இருக்கிற gen z க்கு தான் பொறுமை கொஞ்சம் கூட இல்லையே 😜😜😜
 
பயத்தில் தயங்கினாலும்
பக்காவாக திட்டம் போட்டு
பிருந்தாவையும் சம்மதிக்க வைத்து
பிரமாதமாக
பதிவு திருமணம் முடிந்தது....

மண்டையில் இருக்கும் கொண்டையை மறந்தாச்சா.....
பதிவு திருமண சான்றிதழ்
மணமாகி வந்த இருவர் இல்லத்திற்கும் வர
மறைத்த உண்மைகள்
வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.... 🤩🤩🤩
 
Back
Top
Developed and maintained by – Akeshya