தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 9

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்😊
"தழல் பட்சியவள் பைரவி!" கதையின் அடுத்த அத்தியாயம்(9) இதோ:
தழல் ~ 9.1
தழல் ~ 9.2
தழல் ~ 9.3

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
பைரவி 😀 😀 😀 😀 இவனுங்களுக்கு எல்லாம் இது தான் சரியான தண்டனை 🙁 🙁 🙁 🙁

அந்த போட்டாவுல ஒரு காஃபி எங்க தலைவனுக்கு அனுப்பி வைடா 🤣🤣ரூம்ல பெரிய சைஸ்ல மாட்டி வச்சுக்கட்டும் 😄😄😄😄😄

ஏம்மா பையு உண்மைய சொல்லு ருத்ரன் கூட நியூஸ் வந்ததால் தானே இவ்வளவு நிதானமா இருக்க 😜😜😜😜😜😜

ப்ரஸ் மீட்ல என்ன நடக்க போகுது 🧐🧐🧐🧐🧐
 
Last edited:
வாவ், எப்படிமா இப்படி யோசிக்கறீங்க?🤔 உண்மையிலேயே சூப்பர் பிரைன்மா 🤩🤩 ரூம் போட்டு உட்கார்ந்து யோசிப்பீங்களோ?🤔😍😍

ஏதோ விதத்தில் பைரவி பாலாஜியால் மிகவும் பயங்கரமாகப் பாதிப்படைந்து இருக்கா. தழலின் தங்கிப்பு தாங்கமுடியாததாய் இருக்கு. 😔
 
Back
Top
Developed and maintained by – Akeshya