மிக அருமையான விறுவிறுப்பான பதிவு. சகோதரி.ஆவலுடன் அடுத்த பதிவிற்கு காத்திருக்கும் ரசிகை.அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்
"தழல் பட்சியவள் பைரவி!" கதையின் அடுத்த அத்தியாயம்(9) இதோ:
தழல் ~ 9.1
தழல் ~ 9.2
தழல் ~ 9.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
பைரவி![]()
![]()
![]()
இவனுங்களுக்கு எல்லாம் இது தான் சரியான தண்டனை
![]()
![]()
![]()
அந்த போட்டாவுல ஒரு காஃபி எங்க தலைவனுக்கு அனுப்பி வைடாரூம்ல பெரிய சைஸ்ல மாட்டி வச்சுக்கட்டும்
ஏம்மா பையு உண்மைய சொல்லு ருத்ரன் கூட நியூஸ் வந்ததால் தானே இவ்வளவு நிதானமா இருக்க
ப்ரஸ் மீட்ல என்ன நடக்க போகுது![]()
@MahilrajiniOh what a brilliant plot Goms ma,. Neenga ungada masters oda sernthu Criminal law um padikkalame?
![]()
மிக்க மிக்க நன்றி சிஸ்பைரவி நிதானம் செம்ம..
நல்ல திட்டமிடல்.. சரியான தண்டனை