தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 8

எந்தப்பக்கம் போனாலும் ஒரு முட்டுச்சந்தில் தான் போய் நிக்குது. எப்படி கண்டு பிடிக்கப் போகிறாள் பைரவி ?😍

உங்க உடம்பை பார்த்துக்கோங்கமா கோம்ஸ்மா.
சீக்கிரம் கண்டுபிடிப்பா..

மிக்க நன்றி டா :-)

-கோம்ஸ்.
 
உடம்பை பார்த்துக் கொள் கோம்ஸ், ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே, காலேஜ் வேற போகணுமில்ல
@kothai
மிக்க நன்றி aunty :-)
காலேஜ் எப்பவாது போனா போதும் aunty.. materials google classroom ல போட்டுடுவாங்க.. நானே தான் படிச்சுக்கனும்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya