தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 7

வண்ணாரப்பேட்டையில் என்னதான் நடக்குது..
நரேனுக்கு college, கிருஷ்ணாக்கு jewelry shop, பாலாஜி பொறுப்பில் என்ன இருக்கு..
@Surya Palanivel
ருத்ராவோட ட்ரெஸ் ஷாப் விட்டுட்டீங்களே!!!
பாலாஜி பொறுப்பில் இருந்த gold shop தான் இப்போ கிருஷ்ணா பார்த்துட்டு இருக்கிறான்..
-கோம்ஸ்.
 
@உதயா
சிஸ் இப்போலாம் சில episodes கு ரிப்ளை வர மாட்டிக்குது.. பிஸியா இருக்கிறீங்களா இல்ல நான் ரிப்ளை தாமதமா போடுறது காரணமா? மிஸ்ஸிங் யுவர் கமெண்ட்ஸ் :-(
-கோம்ஸ்.
 
இந்த அனிதா ஏன் அடிக்கடி வர்றா? உண்மையிலேயே அந்த நிர்மலை தண்டிக்கவா? இல்லை இந்த கேசில் பைரவியின் கவனத்தை திசை திருப்பவா?🤔 ஒரு வேளை அந்த நிர்மல் கூட இதில் சம்பந்தப்பட்டிருப்பானோ?
கலைச்செல்வி கேஸ்ஸுக்கும் அனிதாக்கும் சம்பந்தம் இல்லை..
-கோம்ஸ்.
 
இந்த அனிதா கலை இரண்டு பேர் பிரச்சினைக்கும் தொடர்பு இருக்குமோ 🤔 🤔 🤔

ருத்ரா 🥳 🥳 🥳 🥳 அவளை பேசி பேசியே பாடா படுத்தணும் 🤣🤣🤣🤣🤣 கேஸ் விசாரணை என்று உன் பின்னாடியே சுத்திக்கிட்டு இருக்கா 😂😂😂😂

ருத்ரா பேக்டரில நடக்கிறதை உன் கிட்டயே மறைச்சிருக்காங்க 🥺🥺🥺 கொஞ்சம் கவனமா இரு 😣😣😣
😣

கபிலன் உங்க மேடத்தை பத்தி நல்லா தெரிஞ்சும் ருத்ரா இன்னொரு பொண்ணை கல்யாணம் செஞ்சிட்டு உங்க மேடத்தையும் கரெக்ட் பண்ண முயற்சி செய்றான் என்று தப்பா நினைக்குறியே 🤭🤭🤭🤭🤭😏🤭
@உதயா
அனிதாக்கும் கலைக்கும் சம்பந்தம் இல்லை சிஸ்..

அவன் அதை தான் செய்வான்..

இனி கவனமா இருப்பான்..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya