தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 6

கலை ருத்ரா கிட்ட குற்றவாளி பத்தி சொல்ல போயிருக்கா.. ஆனா சந்திக்கவேயில்லையா..

ருத்ரா மனசுல யாருன்னு பாலாஜியும் நரேனும கேட்டு அவளை ஒதுக்கி வைக்க பார்க்குறானுங்க போல.. யார்க் கிட்ட..


 மஞ்சரி :unsure:
yes...

மஞ்சரி பற்றி தெரிய வரும்..

-கோம்ஸ்.
 
விசாரணை நல்ல விறுவிறுப்பா போகுதுமா. ருத்ரா இதில் உள்ளே நுழைந்தால் சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாமா?🤔 தங்கை மேல் இரண்டு அண்ணங்களுக்கும் ரொம்ப பாசமோ?
மிக்க நன்றி மா :-)
எஸ், பாசம் தான்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya