Surya Palanivel Well-known member Sep 30, 2025 #13 கலை ருத்ரா கிட்ட குற்றவாளி பத்தி சொல்ல போயிருக்கா.. ஆனா சந்திக்கவேயில்லையா.. ருத்ரா மனசுல யாருன்னு பாலாஜியும் நரேனும கேட்டு அவளை ஒதுக்கி வைக்க பார்க்குறானுங்க போல.. யார்க் கிட்ட.. மஞ்சரி
கலை ருத்ரா கிட்ட குற்றவாளி பத்தி சொல்ல போயிருக்கா.. ஆனா சந்திக்கவேயில்லையா.. ருத்ரா மனசுல யாருன்னு பாலாஜியும் நரேனும கேட்டு அவளை ஒதுக்கி வைக்க பார்க்குறானுங்க போல.. யார்க் கிட்ட.. மஞ்சரி
Mahilrajini Well-known member Oct 1, 2025 #16 Oh, the culprits are trying to implicate Ruthreshwar in the girl’s disappearance, good plot Goms ma,
Goms Well-known member Oct 3, 2025 #18 விசாரணை நல்ல விறுவிறுப்பா போகுதுமா. ருத்ரா இதில் உள்ளே நுழைந்தால் சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாமா? தங்கை மேல் இரண்டு அண்ணங்களுக்கும் ரொம்ப பாசமோ?
விசாரணை நல்ல விறுவிறுப்பா போகுதுமா. ருத்ரா இதில் உள்ளே நுழைந்தால் சீக்கிரம் கண்டு பிடிச்சிடலாமா? தங்கை மேல் இரண்டு அண்ணங்களுக்கும் ரொம்ப பாசமோ?