தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 5

பைரவி ருத்ரேஷ்வரோட அம்முவா மாறுவாளா..

Bracelet, post mortem report, கொஞ்சம் கொஞ்சமாக குற்றவாளிய நோக்கி..
 
என்னது 11வயசு, 15 வயசா....🤣🤣🤣

குழந்தை மனசும்மா.... காதல்னா என்னன்னு புரியாத வயசு.... பாவம் ருத்ரா, இந்த தழலை குளிர்விப்பானா?

டாக்டரும் பொய் சொல்றாரு. அப்போ கொலையாளிக்கு பெரிய கூட்டணி இருக்கு.
@Goms
எஸ் அவனை தவிர வேறு யாரும் அவளை குளிர்விக்க முடியாது.. பட் அதுக்கு அவன் நிறைய போராடனும்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya