தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 4

ராதிகா மனச பாலாஜி மாத்திருக்கான்னா பைரவி ராதிகா மகளா இருப்பாளோ..
 
ருத்ரா 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳 பைரவி தான் அம்முன்னு பேப்பர் பார்க்கும் போதே கண்டு பிடிச்சிட்டானோ 🧐🧐🧐

ராதிகா ரொம்ப முட்டாளா இருக்கீங்க 😫 😫 😫 😫 இவளை தான் ருத்ரா கல்யாணம் செய்வேன் என்று சொன்னா இந்தம்மா என்ன சொல்லுமோ 😔😔😔😔

துப்பாக்கி காட்டி மிரட்டுனா குள்ளநரி கூட்டம் வேணா பயப்படும் 😏😏😏😏 எங்க ஹீரோ ஏன் பயப்பட போறான் 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 வேணா ஆஃபிஸ்ல போய் மீட் பண்ணிக்கோ ☹️☹️☹️☹️☹️

வீட்டில் இருந்து வரும் போது ருத்ரா மேல் நல்ல அபிப்பிராயம் இருந்துச்சு 😑😑😑 இப்போ மாறிருக்குமோ 😣😣😣

பாலாஜி 🤬🤬🤬🤬🤬 நீ வாங்குன அடி பத்தலையே 😨😨😨😨இனி தினமும் வாங்குற யோகம் இருக்கும் போலயே 😂 😂 😂 😂 😂 😂

பைரவி குடும்பத்தையே ஊரை விட்டு துரத்தி இருக்கானோ 🤔🤔🤔🤔

கிருஷ்ணா தான் கலை மரணத்தில் மெயின் அக்யூஸ்ட் என்று நினைக்கிறேன் 🤔 🤔 🤔 நரேன் இவன் செஞ்ச தப்பை மறைக்க ஹெல்ப் பண்ற மாதிரி இருக்கு 🙁 🙁 🙁 🙁

கஜேந்திரன் 🥶🥶🥶🥶🥶தேவை இல்லாத ஆசையை அவ மனசில் வளர்க்குறீங்க 😡😡😡😡🤧

அனிதா 😅😅😅😅😅😅🙃 ஃபோர்ஸ் பத்தல இன்னும் சத்தமா கோவமா பேசணும் 🤣🤣🤣🤣🤣🤣

அசோக் 🙂🙂🙂🙂 நீ எவ்வளவு போட்டு வாங்க பார்த்தாலும் அவ மனசில் இருக்கிறதை உன்னால் கண்டு பிடிக்க முடியாது 🤭 🤭 🤭 🤭 அதுக்கு சரியான ஆள் கிட்ட இப்போ தான் சிக்கியிருக்கா😉😉😉😉😉😉
😉
@உதயா
மிக்க மிக்க நன்றி சிஸ் :-) :-)

paper பார்த்தப்ப தெரிந்த முகம் னு தான் யோசிப்பான் பட் அவ வீட்டுக்கு வந்ததும் கண்டு பிடிச்சுட்டான்..

ராதிகாவா முட்டாள்!!!!

ருத்ரா மேல் அவளது அபிப்பிராயம் என்றும் மாறாது..

பாலாஜி பின்னாடி நிறைய வாங்குவான்...

பார்க்கலாம் சிஸ், யார் அக்கியுஸ்ட் என்று.. உங்க கெஸ் சரியா னு பார்க்கலாம்...

எஸ்.. கஜேந்திரன் தப்பு செய்றார்..

ஹா ஹா.. அனிதா பேசுவா..

ஹ்ம்ம்.. அவனாலும் லேசில் கண்டு பிடிக்க முடியாது சிஸ்..

-கோம்ஸ்.
 
Oh what a brilliant episode, Goms ma, 🤩🤩🤩. So some knots are unravelling, 1. Balaji has a hand in Bhairavi’s past, any misbehaviour? - like his sons, “womaniser - pembilaiporukki”. 2. Rathika - second wife? 3. Naren and Krishna both involved in Kalaichelvi’s disappearance. Eppudi ennoda guess, 50% marks?
@Mahilrajini
Thank u very much Mahil sis :-)
1. yes - misbehaved
2. yes
3. lets wait & c
super guesses sis (y) :)
-goms.
 
ஒரு எபிசோட்ல ஒருத்தரையாவது அடிச்சிடுறாளே பைரவி, அடுத்து ருத்ரா வாங்குவானோ?🤩 இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு, இப்படி பாலபிஷேகமே பண்றானே ருத்ரா!!!💖💖💖

பழைய பகைக்கும் சேர்த்து அப்பனும், பிள்ளைகளும் செம்மையா வாங்கப் போறாங்கன்னு நினைக்கிறேன்.
ஹா ஹா.. ருத்ரா வாங்க மாட்டான்.. :p
எஸ்.. வச்சு செய்வா..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya