தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 3

பைரவிக்கு பயங்கர மூளை. கூடவே வேலை பார்க்கிறவங்களோட போட்டியும், பொறாமையும் எப்படி இருக்கு?

ஹீரோ ஹீரோயின் மீட் பண்ண போறாங்களா?🤩
 
பைரவி தான் அம்மு..

பைரவிய ருத்ரேஷ்வர் கிட்ட இருந்து பிரிச்சதுக்கு காரணம் அவன் மாமா மட்டும் இல்ல நரேன் &co ம் நினைக்கிறேன்..

நரேன் பேர் சொல்லும்போதே பைரவி கோவப்பட்டாலே
 
பைரவிக்கு பயங்கர மூளை. கூடவே வேலை பார்க்கிறவங்களோட போட்டியும், பொறாமையும் எப்படி இருக்கு?

ஹீரோ ஹீரோயின் மீட் பண்ண போறாங்களா?🤩
எஸ்.. இது போட்டியும் பொறாமையும் நிறைந்த உலகம் தானே!!!
எஸ் :-)

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya