கீழே விழுந்து இருந்த position பத்தி பேசியது கார்த்திக் தான்..கார்த்திக் இன்னும் scene குள்ள வரலயே..
என்னம்மா பிரச்சனை கலை உனக்கு..
எஸ் டா பட் குடும்ப காதல் கதையில் crime கலந்து வரும்..துப்பறியும் நாவலோ?
எப்படி மறைத்தாலும் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும். எப்படி 3 நாளில் அல்லது அதிகபட்சமாக ஒரு வாரத்தில் கண்டு பிடிப்பேன் என்று சொல்றா பைரவி?