Goms Well-known member Oct 25, 2025 #16 ரெண்டு பேரும் காதல் பாடம் படிக்கத் தயாராகிட்டீங்கன்னு தெரியுது. முதல்ல கல்யாணத்தை முடிங்கப்பா, அப்புறமா காதல் கிளாஸ் எடுக்கலாம்.... பாலாஜி அப்பப்போ உனக்கு ருத்ரா தண்டனை தருவான். வாங்க ரெடியா இரு
ரெண்டு பேரும் காதல் பாடம் படிக்கத் தயாராகிட்டீங்கன்னு தெரியுது. முதல்ல கல்யாணத்தை முடிங்கப்பா, அப்புறமா காதல் கிளாஸ் எடுக்கலாம்.... பாலாஜி அப்பப்போ உனக்கு ருத்ரா தண்டனை தருவான். வாங்க ரெடியா இரு