தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 17

பரவாயில்லை ருத்ரா. நீ ரொம்ப போராட வேண்டி இருக்காது. 🥰🥰🥰 லவ்லி எபிசோட் 😜🥰🥰🥰
 
அம்மு திரும்பிட்டா.
ருத்ரா வேகம் தான்.. பைரவிய அம்முவாக்குற missionஅ வேகமா நல்லா முடிச்சுட்டான்.

நரேன் பைரவிக்கு தம்பியா இப்ப நல்லவனா தான் இருக்கான்..

அப்ப கிருஷ்ணா கூட வில்லனா தான் இருந்தான். தப்ப மறைக்க உதவிட்டு..
 
Back
Top
Developed and maintained by – Akeshya