Surya Palanivel Well-known member Oct 19, 2025 #16 கஜேந்திரன் என்ன சொல்ல.. கொஞ்சம் கொஞ்சமாக அம்மு வெளி வரா..
உதயா Well-known member Oct 22, 2025 #17 கஜேந்திரன் நீங்க என்ன விளக்கம் கொடுத்தாலும் அதில் பிரயோஜனம் இல்லை பைரவி நீ எவ்வளவு முறைச்சாலும் நாங்க நினைக்கிறது தான் நடக்கும் அசோக் இவங்க நடுவில் போகாமல் எஸ்கேப் ஆகிடு ருத்ரா பைரவிய அம்முவா மாத்திடுவான்
கஜேந்திரன் நீங்க என்ன விளக்கம் கொடுத்தாலும் அதில் பிரயோஜனம் இல்லை பைரவி நீ எவ்வளவு முறைச்சாலும் நாங்க நினைக்கிறது தான் நடக்கும் அசோக் இவங்க நடுவில் போகாமல் எஸ்கேப் ஆகிடு ருத்ரா பைரவிய அம்முவா மாத்திடுவான்
Goms Well-known member Oct 23, 2025 #19 சோ ரெண்டு பேரும் இணைந்து போராட தயார் ஆகிட்டாங்க. சூப்பர் கஜேந்திரன் இப்போ நீ என்ன சொன்னாலும் அதை ஏற்க முடியாது.
சோ ரெண்டு பேரும் இணைந்து போராட தயார் ஆகிட்டாங்க. சூப்பர் கஜேந்திரன் இப்போ நீ என்ன சொன்னாலும் அதை ஏற்க முடியாது.