தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 15

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய மாலை வணக்கம்😊
"தழல் பட்சியவள் பைரவி!" கதையின் அடுத்த அத்தியாயம்(15) இதோ:
தழல் ~ 15.1
தழல் ~ 15.2
தழல் ~ 15.3

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
நல்ல முடிவு கிருஷ்ணாவுக்கு. சும்மா பேருக்கு ஒரு கதை சொன்னாலும், இந்த என்கவுண்டர் எப்படி என்று எல்லோருக்கும் புரியும்தான். எப்படியோ ஒரு வழியா கொலை கேஸ் முடிஞ்சுது.🥰🥰🥰

ஒரே குண்டுல என்கவுண்டரும் முடிச்சாச்சு, கல்யாணத்துக்கு லீவும் எடுத்தாச்சு. 😜😂😂

இனி குஷாலான கல்யாணக் கேஸ கவனிக்க வேண்டியதுதான். 🥳🥳🥳
 
சிறப்பான சம்பவம் கிருஷ்ணாக்கு.

அசோக் ருத்ரா.. ஹா.. ஹா..

நரேன் தம்பி தான். பைரவி அம்முவா மாறுற தருணத்திற்கு தான் எல்லாரும் waiting.
 
Back
Top
Developed and maintained by – Akeshya