Goms Well-known member Oct 14, 2025 #12 அம்மாடி எவ்வளவு பெரிய ஃப்ளாஷ் பேக்கு பைரவிக்கு? பாவம் தான் அவள். எவ்வளவு கொடுமையை அனுபவித்திருக்கிறாள் அவள் தழலாக மாறியதில் தவறில்லை. பாலாஜி, ராதிகாவோட சேர்த்து கஜேந்திரனுக்கும் தண்டனை கொடுக்கணும்.
அம்மாடி எவ்வளவு பெரிய ஃப்ளாஷ் பேக்கு பைரவிக்கு? பாவம் தான் அவள். எவ்வளவு கொடுமையை அனுபவித்திருக்கிறாள் அவள் தழலாக மாறியதில் தவறில்லை. பாலாஜி, ராதிகாவோட சேர்த்து கஜேந்திரனுக்கும் தண்டனை கொடுக்கணும்.