தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 12

அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்😊
"தழல் பட்சியவள் பைரவி!" கதையின் அடுத்த அத்தியாயம்(12) இதோ:
தழல் ~ 12.1
தழல் ~ 12.2
தழல் ~ 12.3
தழல் ~ 12.4

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்

கதை விறுவிறுப்பாக இருக்கு... இதை எதிர்பார்க்கவே இல்லை
 
ஆஹா கில்லாடி பைரவி. சொன்ன மாதிரி ஒரு வாரத்துக்குள்ள கண்டு பிடிச்சிட்டாளே. 🤩🤩👏👏👏

இந்த அளவு திருப்பத்தை நாங்க எதிர்பார்க்கலை. அருமையா கதையை யோசித்து எழுதி இருக்கீங்கமா.🥰🥰🥰

பைரவி, ராதிகாவின் மகள் என்பது ருத்ராவிற்குத் தெரியுமா?🤔
 
என்னடா caseஅ பொசுக்குன்னு முடிச்சிட்டீங்களேன்னு பார்த்தா அம்முவோட உண்மை ஜீரணிக்க முடியாதளவுக்கு இருக்கே..

ராதிகா :mad:
 
Back
Top
Developed and maintained by – Akeshya