தழல் பட்சியவள் பைரவி! ~ தழல் 11

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
இனிய இரவு வணக்கம்😊
"தழல் பட்சியவள் பைரவி!" கதையின் அடுத்த அத்தியாயம்(11) இதோ:
தழல் ~ 11.1
தழல் ~ 11.2
தழல் ~ 11.3
தழல் ~ 11.4
தழல் ~ 11.5

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
ருத்ரா 🥳 🥳 🥳 🥳 அவளை கரெக்டா கெஸ் பண்ற😂😂😂😂

பைரவி 😀 😀 😀 ருத்ரா வாழ்க்கைய அவன் பணயம் வைக்க நினைச்சாலும் நீ விட மாட்ட என்று தெரியும் 😇 😇 😇

நரேன்🤣🤣🤣🤣🤣🤣 கரெக்டா யோசிக்கிற பைரவி இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தா குடும்ப கௌரவத்தை நட்டுக்கு தூக்கி நிறுத்திட்டு தான் அடுத்த வேலைய பார்ப்பா 😜😜😜😜😜😜😜😜☹️

கஜேந்திரன் தப்பு செஞ்சிருக்க வாய்ப்பில்லை என்று தோணுது ஏன்னா அவரா இருந்தா பாலாஜி குடும்பம் அவரை மாட்டி விட்டுட்டு சொத்தை ஆட்டைய போட தான் திட்டம் போடுவாங்க 🥺 🥺 🥺 🥺 🥺
 
Last edited:
ருத்ராக்கு பைரவிய நல்லா புரிஞ்சுருக்கு..

கிருஷ்ணா பைரவிய பத்தி விசாரிக்க வேண்டியதில்லை.. அவளே உன் முன் வருவா..

lefty..
 
Back
Top
Developed and maintained by – Akeshya