GomathyArun
Writer
@உதயாமனோகர்இந்த மாதிரி வார்த்தைகள் பேசி பெண்களை பலவீன படுத்தி ஈசியா ஜெயிச்சிடலாம் என்று நினைக்கிற
பதிலடி நச்ன்னு இருந்துச்சா
பைரவி உன்னோட ப்ரப்போஸ் சுமாரா தான் இருக்கு![]()
![]()
பரவாயில்லை நாங்க ஏத்துக்கிறோம்
பாலாஜி கிருஷ்ணா நரேன்
ருத்ரா அவ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதை பார்த்தானா என்று தெரியல![]()
நீங்க போனா போகுது னு ஏத்துக்கிறீங்களா!!! அய்யோ அய்யோ
ருத்ரா பார்த்துட்டான்.. பினிஷிங் மட்டும் பார்த்து இருக்க மாட்டான்.. அதுக்குள்ள நித்யா டிவியை உடைச்சிடுவா..
-கோம்ஸ்.