எஸ்.. இந்த சமூகம் இப்படி தான் இருக்குது.. அட்லீஸ்ட் கதைகளில் அதை சரி செய்ய நினைத்தேன்.. நிஜத்தில் பைரவி போல் open talk கொடுத்தால் இன்னும் அதிகமாக தான் பேசுவார்கள்..மனோகர் மாதிரியான ஆட்கள் பெண்ணை பழிவாங்க இப்டி கீழ்த்தரமான வார்த்தைகளை தான் பயன்படுத்துவாங்க.. என்ன செய்ய.. சமூக கட்டமைப்பு..
open ஆ கல்யாணத்துக்கு சம்மதிச்சாச்சே
எங்க ஆளு கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம்பைரவி உன்னோட ப்ரப்போஸ் சுமாரா தான் இருக்கு![]()
![]()
பரவாயில்லை நாங்க ஏத்துக்கிறோம்
![]()
@Goms நீங்க தான் டா பைரவியை சரியா catch பண்ணி இருக்கிறீங்க.. அவ ஏன் சரி சொன்னா னு அடுத்த எப்பி ல வரும்.. ருத்ரன் அவளை சரியா கணிச்சு சொல்லுவான்..மனோகரின் மீது உண்மையிலேயே Case போடணும். அவன் பேருக்கு மன்னிப்பு கேட்டாலும், பேச்ச கடைசிவரை குறைக்கவில்லை.
ஒரு படத்துக்கு விளக்கம் சொன்னதுக்கா ருத்ராவைக் கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டா?எங்கேயோ இடிக்குதே
எப்படியோ ருத்ரா உனக்குக் கொண்டாட்டம்தான்வீட்டுல வேற நீ அவளைக் காதலிக்கறதை சொல்லிட்ட. Sweet எடு, கொண்டாடு
![]()